மீசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது அடுத்த வீட்டின் வேலைப்பாடுகள்.
விரைவில் விற்பனைக்கு தயாராக உள்ள மீசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்எமது அடுத்த வீட்டின் வேலைப்பாடுகள். இடம் – மடத்தடி 1ஆம் ஒழுங்கை இடதுபக்க 1ஆம் ஒழுங்கை , மீசாலை.
விரைவில் விற்பனைக்கு தயாராக உள்ள மீசாலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்எமது அடுத்த வீட்டின் வேலைப்பாடுகள். இடம் – மடத்தடி 1ஆம் ஒழுங்கை இடதுபக்க 1ஆம் ஒழுங்கை , மீசாலை.
தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்பட்ட எமது இரண்டாவது வீட்டின் வேலைப்பாடுகள். இடம்: No 19, புலுட்டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 30 அடி
இன்றைய தினம் (18. 03. 2022) எமது மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்படும் மூன்றாவது வீடு No 17/4, புலுட்டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 31 அடி
23.01.2022 அன்று நடந்த அறநெறிப்பாடசாலையில் சமய பாடப் புத்தகங்கள், அற நூல்கள் என்பன மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.