About Act.lk

Make Someone’s Life By Giving of Yours.

To pioneer non-profit construction work for the women leading and differently-abled families residing under the poverty line is the aim of our charitable trust is a part of Ayilady Veerakaththi Vinayagar temple called Puluttaiyan Pillayar located in Kalvayal Chavakachcheri.

The construction work of the wall, which was the first carried out phase has been completed successfully.

In the second phase, we have succeeded in experimentally constructing cement-made permanent standing homes that were already prepared and ready to fit easily in the most affordable way.
From changing the cottage into a permanent home to an upstairs home, you can complete these homes in different shapes rapidly with low expense.

We have executed this construction rapidly and in a cost-effective manner by hooking and coating the cement plates on already built pillars.

A home that can inhabit many generations shall be constructed by giving the required strength to the rods in the plates and the pillars.

The cost of building this 27ft home can be reduced to half the cost of building an ordinary home.

You can construct these homes in the following five ways on your land

1. People who are registered as living under the poverty line in their Grama Seva section can buy these homes by giving only the construction expenses of the home.

2. To the people with the land, can build the home with the construction expense on the same land.

3. People with land can change the already built home with their land.

4. Those who are not residing under the poverty line, can get these homes by donating to the trust with the construction expense.

5. We will make efforts to build yo by other aid organizations for the people residing under the poverty line who do not have any land or who do not have any facility to build a home if you register in our trust.

உங்களுடையதைக் கொடுப்பதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையை உருவாக்குங்கள்.

சாவகச்சேரி கல்வயலில் அமைந்துள்ள புலுட்டையன் பிள்ளையார் என்றழைக்கப்படும் ஆயிலடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் ஒரு அங்கமாக விளங்கும் எமது அறக்கொடை நிறுவனத்தின் இலக்கு வறுமைக்கோட்டின் கீழ் பெண் தலைமைத்துவ மற்றும் ஊனமுற்றோர் குடும்பங்களிற்கு இலாப நோக்கின்றி கட்டுமானப் பணிகளை முன்னெடுத்தலேயாகும்.

முதலாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்ட மதில் கட்டுமானப் பணியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இரண்டாவது கட்டமாக ஏற்கனவே தயார் நிலையிலுள்ள இலகுவில் பொருத்தக் கூடியதும் சீமெந்தினால் ஆன நிரந்தரமாக நிற்க கூடிய வீடொன்றினை மிகவும் செலவு குறைந்த முறையில் பரீட்சார்த்தமாக நிர்மாணித்து நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.

குடிசையை மிகவும் விரைவாகவும் குறைந்த செலவுடனும் நிரந்தரமான ஒரு வீடாக்குவதிலிருந்து மாடி வீடு வரைக்கும் வித்தியாசமான வடிவங்களில் இந்த வீடுகளை நீங்கள்
நிறைவு செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே தயார் நிலையிலுள்ள தூணில் சீமெந்து தட்டுகளை கொழுவி சீமெந்தினால் பூசுவதன் மூலம் மிக விரைவாகவும் செலவு குறைந்த முறையிலும் இக் கட்டுமானப்பணியை
நிறைவேற்றியுள்ளோம்.

சீமெந்து தூண் மற்றும் தட்டுகளில் இருக்கும் கம்பிகளில் வேண்டிய பலத்தைக் கொடுத்து பல தலைமுறைகள் வசிக்கக்கூடிய ஒரு வீட்டை நிர்மானிக்கலாம்.

இந்த 27 அடி கொண்ட வீட்டை சாதாரண ஒரு வீடமைத்தலின் கட்டுமானச் செலவின் அரைவாசியாகக் கொண்டு வரமுடியும்.

பின்வரும் ஐந்து முறைகளில் உங்களுடைய சொந்தக் காணியில் இந்த முறையில் வீட்டை நிர்மாணித்துக் கொள்ளமுடியும்.

1. அவரவர் கிராமசேவகர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் பதிவுள்ளவர்கள் வீட் கட்டுமானப் பணியின் செலவை மட்டும் கொடுத்து காணியுடன் இவ் வீட்டினை
வாங்க முடியும்.

2.காணி உள்ளவர்களுக்கு அதே காணிக்குள் வீடு கட்டுமானப் பணியின் செலவுடன் கட்டிக்கொள்ளமுடியும்.

3.காணி உள்ளவர்கள் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை காணியுடன் மாற்றிக்கொள்ள முடியும்.

.

canvas